இயற்கையின் எந்த சக்தியாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை.
தன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி அடைந்த இடம் இருக்கிறது.
சிவனை வழிபட்டால் முதலில் பிரச்னை வருகிறதே ஏன் தெரியுமா?
கும்பகோணத்தில் வசிப்பவர் கண்ணன். பழனி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சாமிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை மறுநாள் அவர் போய் மருத்துமனைக்கு சென்றபோது இதயத்திலிருந்து ஓட்டை மாயமாக மறைந்துவிட்டது என்று டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்றார்கள் விசாரித்தபோது மூட்டை சாமிகளின் சிறப்பு தெரியவந்தது
முனிவர் கண்டு வணங்கிய உருவமே சுந்தரபாகி என்றும் வட மொழியிலும் பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
கடைசியில் பாபநாசத்தில் இறைநிலை அடைந்திருக்கிறார்.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தன்னுடைய மகன் பேச்சு திறமையை இழந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் சுவாமி அவர்களின் பாவங்களை நீக்குகிறார். அதுதான் யதார்த்தம்.
சிலரை அருகில் அழைத்து வைத்துக் கொண்டு அன்பாகப் பேசுவார் கருணையோடு பார்ப்பார் சிலரிடம் போய்டடீ வாங்கிட்டு வா என்பார் சிலரிடம் எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியா என்று கேட்பார்
"எட்டு இடங்களில் ஜீவசமாதி..."[தொடர்பிழந்த இணைப்பு]
பழனியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கணக்கன்பட்டி.இந்த கணக்கன்பட்டியில் வாழ்ந்த சித்தரை பற்றி பார்ப்போம்.
இதனை விரும்பாத சித்தர் அவர்களை அடித்து துரத்த ஆரம்பித்தார்.
கணக்கன்பட்டி கிராமத்துக்குள் தொடர்ச்சியாக இவர் தங்கி இருப்பது கடந்த சில வருடங்களாகத் தானாம்.
Click Here